cricket இந்தியாவுக்கு எதிரான தொடர் – இங்கிலாந்து அணி அறிவிப்பு! நமது நிருபர் டிசம்பர் 22, 2024 இந்தியாவுக்கு எதிரான தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.